தூத்துக்குடியில் காவல் மரணம்? காவல்துறை விளக்கம்!காரணம் கூறாமல் 3 மாதம் சிறை! தில்லியில் தேசிய பாதுகாப்பு சட்டம் அமல்! காசோலை மோசடி வழக்கில் நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை!தர்மேந்திர பிரதான் ராஜிநாமா வரை நாடாளுமன்றம் முடங்கும்! கார்கே திட்டவட்டம்50 ஆண்டுகள்! எம்ஜிஆருக்குப் பிறகு திரையரங்குகளில் ஹீரோவாக முதல்வர் விஜய்!தீவிரமடையும் போராட்டம்! மெரீனா மூடல்; மக்களுக்கு தடை!நீட் தேர்வை எதிர்த்து நாடாளுமன்றத்தில் திமுக தனியாகப் போராட்டம்! நாடாளுமன்றத்தில் இந்தியா - பாஜக கூட்டணிகள் எதிரெதிரே போராட்டம்!தர்மேந்திர பிரதானை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: மாணவர் கோரிக்கை நியாயமனது! - ராகுல் காந்திவிஜய் மீண்டும் படத்தில் நடிக்க வேண்டும் என ஆசை! அமைச்சர் வினோத்நீட் வழக்குகளை உடனடியாக விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள்! பிரதமர் மோடி
/

வார பலன்கள் (ஜூலை 17 - 23) - கன்னி

எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்..

News image

வார பலன்கள்

Updated On :17 ஜூலை 2026, 4:03 pm IST

வழக்குகளில் எதிர்பார்த்த திருப்பம் உண்டாகும். வசிக்கும் வீட்டைப் புதுப்பிப்பீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் அவநம்பிக்கைகள் நீங்கப் பெறுவார்கள். வியாபாரிகள் கடன்களை அடைத்துவிடுவீர்கள். விவசாயிகளுக்கு புதிய குத்தகைகளால் கடன்கள் அதிகரிக்கும்.

அரசியல்வாதிகள் தொலைதூரச் செய்திகளால் மகிழ்ச்சி அடைவீர்கள். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் சிரமத்துக்குப் பிறகு கிடைக்கும்.

பெண்கள் குடும்பத்தில் அமைதி காண்பீர்கள். மாணவர்கள் வெளியூர், வெளிநாடு சென்று படிப்பதற்கான முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.