Enable Javscript for better performance
new books by ethir veliyeedu ! எதிர் வெளியீட்டின் 25 புதிய புத்தகங்கள்- Dinamani

சுடச்சுட

    
    new books by ethir veliyeedu

    எதிர் வெளியீடு

     

    சென்னை: சென்னை புத்தகக் காட்சி 2020 -ஐ முன்னிட்டு எதிர் வெளியீடு 25 புதிய புத்தகங்களை வெளியிட்டுள்ளது.

    இதுதொடர்பாக எதிர் வெளியீடு பதிப்பகத்தின் வீரமணி கூறும்போது, ' எங்களது பதிப்பகத்தின் சார்பில் 25 புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. வெளியிடப்பட்ட அனைத்து புத்தகங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன' என்று தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai