Enable Javscript for better performance
NCBH new titles for chennai book fair ! சென்னை புத்தகக் காட்சியில் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்- Dinamani

சுடச்சுட

    
    new releases b NCBH

    நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

     

    சென்னை: சென்னை புத்தகக் காட்சி 2020 -ஐ முன்னிட்டு  நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் புதிய நூல்களை வெளியிட்டுள்ளது.

    இதுதொடர்பாக நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தின் ரத்தின சபாபதி கூறும்போது, 'எங்களது பதிப்பகத்தின் சார்பில் 12 புத்தகங்கள் இம்முறை வெளியிடப்பட்டுள்ளன. அவற்றில் தீர்ப்பு,  13 வருடங்கள்,  இந்தியா ஏமாற்றப்படுகிறது உள்ளிட்டவை அதிக வரவேற்பை பெற்றுள்ளன' என்று தெரிவித்தார். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai