டிஸ்கவரி புக் பேலஸின் புதிய வெளியீடுகள் என்னென்ன?

சென்னை புத்தகக் காட்சி 2020 -ஐ முன்னிட்டு டிஸ்கவரி புக் பேலஸின்  புதிய வெளியீடுகள் என்னென்ன என்பது குறித்து ....
வேடியப்பன் - டிஸ்கவரி புக் பேலஸ்
வேடியப்பன் - டிஸ்கவரி புக் பேலஸ்

சென்னை: சென்னை புத்தகக் காட்சி 2020 -ஐ முன்னிட்டு டிஸ்கவரி புக் பேலஸின்  புதிய வெளியீடுகள் என்னென்ன என்பது குறித்து அதன் உரிமையாளர் வேடியப்பன் கூறியதாவது:

எங்கள் பதிப்பகத்தின் சார்பில் இந்த வருடம் 40 புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அவற்றில் எங்கள் அரங்கில்  மட்டுமே கிடைக்கக்கூடிய நூல்களான பிரபஞ்சனின் புத்தகங்கள்,  கீரனுர் ஜாஹிர் ராஜாவின் ஞாயிறு கடை உண்டு,  இளங்கோவின் மெக்சிகோ மற்றும் பூவரசு வீடு உள்ளிட்ட புத்தகங்கள் தற்போது அதிக வரவேற்பை பெற்றுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com