‘இளைஞர்கள் செய்ய வேண்டிய பணிகள் ஏராளமாக உள்ளது’: ஆர்.நல்லகண்ணு
நாட்டின் சுதந்திரம் மதசார்பற்றதாக இருக்க வேண்டும், மக்களின் நலனுக்கானதாக இருக்க வேண்டும், வளர்ச்சிக்கானதாக இருக்க வேண்டும் என்றார் ஆர்.நல்லகண்ணு

முதுபெரும் இடதுசாரி தலைவரும், சுதந்திரப் போராட்ட வீரருமான ஆர்.நல்லகண்ணு









