சென்னை: சென்னை புத்தகக் காட்சி 2020 -ஐ முன்னிட்டு பழம்பெரும் பதிப்பகமான அலைகள் வெளியீட்டகம் முக்கிய புத்தங்களை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக அலைகள் வெளியீட்டகத்தின் சிவம் கூறும்போது, 'கீழடி, அடிமைகளின் கதை ஆகிய நூல்கள் எங்கள் பதிப்பகத்தின் சார்பாக வெளியிடப்பட்டு அதிக அளவில் விற்பனையாகி வருகின்றது' என்று தெரிவித்தார்.