

சென்னை: சென்னை புத்தகக் காட்சி 2020 -ஐ முன்னிட்டு சாகித்ய அகாதெமி 82 புதிய புத்தகங்களை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக சாகித்ய அகாதெமி அரங்கின் பாரதி கூறியதாவது:
எங்களுடைய பதிப்பகத்தின் சார்பில் 82 புதிய புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றில் அசோக மித்திரனின் வாழ்க்கை வரலாறு, சிறுவர் கதைப் பாடல்கள், எங்கள் தாத்தாவுக்கு ஒரு யானை இருந்தது ஆகியவை குறிப்பிடத்தக்க நூலகள் ஆகும்.
வாழ்க்கை, கல்லூரி பருவம், தமிழ் இலக்கிய வரலாறு ஆகிய புத்தகங்கள் இதுவரை அதிக அளவில் எங்கள் அரங்கில் விற்பனையாகியுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.