அந்திமழை பதிப்பகத்தின் டாப் - 3 புத்தகங்கள்

சென்னை புத்தகக் காட்சி 2020 -ஐ முன்னிட்டு அந்திமழை பதிப்பகம் வெளியிட்டுள்ள புத்தங்களில் அதிகம் விற்பனையான புத்தங்கள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்திமழை பதிப்பகம்
அந்திமழை பதிப்பகம்

சென்னை: சென்னை புத்தகக் காட்சி 2020 -ஐ முன்னிட்டு அந்திமழை பதிப்பகம் வெளியிட்டுள்ள புத்தங்களில் அதிகம் விற்பனையான புத்தங்கள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அந்திமழை பதிப்பகத்தின் வாசுகி கூறியதாவது:

எங்களது பதிப்பகத்தின் சார்பில் மறக்காத முகங்கள்,  தமிழக வாழ்வியல்,  வசந்தி பேக்கரியில் பெண்கள் காணப்படுவதில்லை ஆகிய புத்தகங்கள் வெளியிடப்பட்டு நல்ல விற்பனையாகி வருகின்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com