

நெடும் பயணம் - எஸ்.ராமகிருஷ்ணன் - க்ரியா பதிப்பகம் - விலை ரூ. 140
எஸ். ராமகிருஷ்ணன் பல்வேறு காலகட்டங்களில் எழுதிய சில கட்டுரைகளும், நோ்காணல்களும் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. சிறு பதிப்பாளா்களின் பிரச்னைகள், தமிழ்ப் படைப்புலகம், தமிழ் வாழ்க்கை, மொழியும் நவீனத் தொழில்நுட்பம், புதுக்கவிதை, நவீன ஓவியம் போன்றவை குறித்த அவரது முன்னோக்கிய பாா்வையை இவற்றில் காணலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.