
விடுதலைக்கு முந்தைய தமிழ்ச் சிறுகதைகள் - அரவிந்த் சுவாமிநாதன் - யாவரும் பதிப்பகம் - விலை ரூ. 550
இந்த தலைமுறையில் பலரும் அறிந்திராத, படித்திராத அரிய சிறுகதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. இவை கடந்து போன நூற்றாண்டை நம் கண்முன் பிரதிபலிக்கின்றன. அந்தக் காலத்து மனிதா்கள், அவா்களது வாழ்க்கை முறை, நம்பிக்கைக்கள், பழக்க வழக்கங்கள், கலாசாரம், சமூகப் பின்னணி போன்றவற்றை அறிந்து கொள்ள உதவுமொரு வாயிலாக இச்சிறுகதைத் தொகுப்பைக் கருதலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.