கோ.ஒளிவண்ணன் சிறுகதைகள்
By DIN | Published On : 04th March 2021 03:45 AM | Last Updated : 04th March 2021 10:44 AM | அ+அ அ- |

கோ.ஒளிவண்ணன் சிறுகதைகள் - எழிலினி பதிப்பகம் - விலை ரூ. 350
இத்தொகுப்பில் கொடுக்கப்பட்டுள்ள சிறுகதைகள் அத்தனையும் வாசமிகுந்தவை. சில கதைகளை படிக்கையில் கோபம் வருகிறது. சில காதல் ரசம் சொட்டுகின்றன. வேறு சில நெகிழச் செய்கின்றன. சில கதைகளுக்குள் பூகம்பமும் உண்டு. இந்தச் சிறுகதை தொகுப்பில் எங்காவது ஓரிடத்திலாவது நமது முகமும் பளிச்சிடும். நம்மை உரசிச் சென்ற காற்றும் இங்கே வீசும். ஏனெனில் இவை நம் கதை நம்மைச் சுற்றி நிகழந்த - நிகழப் போகும் நிஜங்கள்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...