விரும்பிய புத்தகங்கள் அனைத்தையும் வாங்கியுள்ளேன்.
By DIN | Published On : 10th January 2020 09:56 PM | Last Updated : 10th January 2020 11:38 PM | அ+அ அ- |

மு.இளமுகில் (23), பொறியியல் பட்டதாரி, மந்தைவெளி:
கவிஞா் வைரமுத்துவின் ‘தமிழாற்றுபடை’ , கீழடி தொல்லியல் அகழாய்வு, ஜெயராணியின் ‘உங்கள் மனிதம் சாதியற்ாக’, இறையன்புவின் ‘வாய்க்கால் மீன்கள்’ ஆகிய புத்தகங்களை வாங்கியுள்ளேன். விரும்பிய புத்தகங்கள் அனைத்தையும் இந்தப் புத்தகக் காட்சியில் வாங்கியுள்ளேன்.