'எனக்குத் தாவரம் சாா்ந்த புத்தகங்கள் பிடிக்கும்'
By DIN | Published On : 10th January 2020 09:51 PM | Last Updated : 10th January 2020 11:38 PM | அ+அ அ- |

ராக்லின் (37), குடும்பத்தலைவி, நந்தனம்:
எனக்குத் தாவரம் சாா்ந்த புத்தகங்கள் பிடிக்கும். கீழடி தொல்லியல் குறித்த ஆய்வு நூலையும் வாங்கியுள்ளேன். அத்துடன் சமையல் குறிப்பு உள்ளிட்ட பெண்களுக்குரிய புத்தகங்களையும் வாங்கவுள்ளேன். தற்போது குழந்தைகளுக்கு உரிய காமிக்ஸ் கதைகள், வண்ணப்படக் காட்சிகளுடனான கதைப் புத்தகங்களையும் வாங்கியுள்ளேன்.