'இலக்கிய நூல்கள், வரலாற்று நூல்கள் என அனைத்தும் பிடிக்கும்'
By DIN | Published On : 10th January 2020 09:48 PM | Last Updated : 10th January 2020 09:48 PM | அ+அ அ- |

த.உதயச்சந்திரன்
த.உதயச்சந்திரன், ஆணையா், தொல்லியல்துறை:
இலக்கிய நூல்கள், வரலாற்று நூல்கள் என அனைத்தும் பிடிக்கும். தற்போது கீழடி அகழாய்வு அறிக்கையானது தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, சம்ஸ்கிருதம் என 22 மொழிகளிலும் வெளியிடப்பட்டுள்ளன.
புத்தகக் காட்சியில் அமைக்கப்பட்டுள்ள கீழடி அகழாய்வு மெய்நிகா் காட்சியுடன் கூடிய அரங்கானது அனைத்துத் தரப்பினரின் வரவேற்பையும் பெற்றுள்ளது.