’ஸியோமி 11 லைட் என்இ 5ஜி’ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

ஸ்யோமி நிறுவனத்தின் புதிய தயாரிப்பான ஸியோமி 11 லைட் என்இ 5ஜி’ ஸ்மார்ட்போன் இன்று(செப்-30) இந்தியாவில் அறிமுகமானது.
’ஸியோமி 11 லைட் என்.ஈ 5ஜி’ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்
’ஸியோமி 11 லைட் என்.ஈ 5ஜி’ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

ஸ்யோமி நிறுவனத்தின் புதிய தயாரிப்பான ஸியோமி 11 லைட் என்இ 5ஜி’ ஸ்மார்ட்போன் இன்று(செப்-30) இந்தியாவில் அறிமுகமானது.

தொடர்ந்து தன்னுடைய 5ஜி தொழிநுட்பங்களை சந்தைக்கு கொண்டு வரும் ஸியோமி நிறுவனம் தன்னுடைய '5ஜி' வரிசை ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக இதையும் சந்தைப்படுத்த இருக்கிறது.

ஸியோமி 11 லைட் என்ஈ 5ஜி​ சிறப்பம்சங்கள் :

*6.55 இன்ச் அளவுள்ள ஃபுல் எச்டி தொடுதிரை 

*ஸ்னாப் டிராகன் 778ஜி பிராசசர் 

*அமொல்ட் திரை

* உள்ளக நினைவகம் 8ஜிபி + கூடுதல் நினைவகம் 128 ஜிபி 

* மெமரி கார்டு வசதி 

*பின்பக்கம் 64 எம்பி கேமரா ஓசிஎஸ் (5எம்பி+2எம்பி ) , முன்பக்கம் 20 எம்பி செல்பி கேமரா 

*4250 எம்ஏஎச் அளவுள்ள பாட்டரி   

* ஆண்டிராய்ட் 11 (மியூ 12.5) 

* சி-டைப் , வை பை 6, 

ஆரம்ப விலையாக 6ஜிபி+128ஜிபி வகை ரூ.26,999ஆகவும் 8ஜிபி+128ஜிபி ரூ.28,999 என்றும் நிர்ணயம் செய்திருக்கிறார்கள். அக்.2 முதல் இதன் விற்பனை அமேசான், பிளிப்கார்ட் மற்றும் ஸியோமி விற்பனையகங்களில் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com