47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சாம்சங் ’கேலக்ஸி எஃப்42 5ஜி’ ஸ்மார்ட்போன் விற்பனை தொடக்கம்

சாம்சங் நிறுவனத்தின் புதிய தயாரிப்பான கேலக்ஸி எஃப் 42 5ஜி ஸ்மார்ட்போன் இன்று (செப்டம்பர்-29) முதல் இந்தியாவில் விற்பனையாக இருக்கிறது.

News image
சாம்சங் ’கேலக்ஸி எஃப்42 5ஜி’ ஸ்மார்ட்போன் விற்பனை தொடக்கம்
Updated On :29 செப்டம்பர் 2021, 6:44 am

DIN

சாம்சங் நிறுவனத்தின் புதிய தயாரிப்பான கேலக்ஸி எஃப் 42 5ஜி ஸ்மார்ட்போன் இன்று (செப்டம்பர்-29) முதல் இந்தியாவில் விற்பனையாக இருக்கிறது.

தொடர்ந்து தன்னுடைய 5ஜி தொழிநுட்பங்களை சந்தைக்கு கொண்டு வரும் சாம்சங் நிறுவனம் தன்னுடைய முதல்  'எஃப்' வரிசை 5ஜி ஸ்மார்ட்போனை  சந்தைப்படுத்த இருக்கிறது.  

கேலக்ஸி எம்52 5ஜி சிறப்பம்சங்கள் :

* ஃபுல் எச்டி தொடுதிரை 

* மீடியா டெக் டைமென்சிட்டி  

* உள்ளக நினைவகம் 6ஜிபி + கூடுதல் நினைவகம் 128 ஜிபி 

*1டிபி (1024 ஜிபி) வரை ஏற்றுக்கொள்ளக்கூடிய மெமரி கார்டு வசதி 

*பின்பக்கம் 64 எம்பி கேமரா ஓசிஎஸ் (12எம்பி+5எம்பி+5எம்பி ) , முன்பக்கம் 32 எம்பி செல்பி கேமரா 

*ஆண்ட்ராய்டு 11 

எஃப் 42 5ஜி ஸ்மார்ட்போனின் விற்பனை விலையை ரூ.20,999 ஆக சாம்சங் நிறுவனம் நிர்ணயம் செய்திருக்கிறது.

இந்த ஸ்மார்ட்போனை அமெசான் , பிளிப் கார்ட் மற்றும் சாம்சங் தளங்களில் பெற்றுக் கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.