’விவோ வி23' வரிசை ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்

விவோ நிறுவனத்தின் புதிய தயாரிப்பான  விவோ வி23 புரோ மற்றும் விவோ வி23   ஸ்மார்ட்போன்கள்  இன்று இந்தியாவில் அறிமுகமானது.
’விவோ வி23' வரிசை ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்
’விவோ வி23' வரிசை ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்

விவோ நிறுவனத்தின் புதிய தயாரிப்பான  விவோ வி23 புரோ மற்றும் விவோ வி23   ஸ்மார்ட்போன்கள்  இன்று இந்தியாவில் அறிமுகமானது.

ஸ்மார்ட்போன் உற்பத்தித் துறையில் அதிகப்படியான விற்பனையை செய்துவரும் விவோ நிறுவனம் தன்னுடைய அடுத்தடுத்த தயாரிப்புகளை வேகமாக சந்தைப்படுத்தி வருகிறது.

தற்போது விவோ வி23 , வி23 புரோ ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது.

’விவோ வி23 புரோ’ சிறப்பம்சங்கள் :

*6.56 அமொல்ட் 1080 பைட்ஸ் ஃபுல் எச்டி திரை

*மீடியாடெக் டைமென்சிட்டி 1200

* உள்ளக நினைவகம் 8/12 ஜிபி  + கூடுதல் நினைவகம் 128/256 ஜிபி ,

*ஆன்டுராய்ட் 11

*108 எம்பி முதன்மை கேமராவுடன் 50 கூடுதல் லென்ஸ் , 8 எம்பி செல்ஃபி கேமரா

* மெமரி கார்டு வசதி 

*4300 எம்ஏஎச் அளவுள்ள பாட்டரி 

’வி23 புரோ' சிறப்பம்சங்கள்:

*6.44 புல் எச்டி திரை

* மீடியாடெக் டைமென்சிட்டி 940 

* உள்ளக நினைவகம் 8/12 ஜிபி  + கூடுதல் நினைவகம் 128/256 ஜிபி ,

*108 எம்பி முதன்மை கேமரா , 8 எம்பி செல்ஃபி கேமரா

*4200  எம்ஏஎச் அளவுள்ள பாட்டரி

* இரண்டு ஸ்மார்ட்போன்களும் கருப்பு மற்றும் கோல்டன் வண்ணங்களில் வெளியாகிறது

மேலும், விவோ வி23 ஸ்மார்ட்போன் 8/128ஜிபி திறன் ரு. 29,990 , 12256 ஜிபி ரூ.34,990 எனவும் விவோ வி23 புரோ ஸ்மார்ட்போன் முறையே ரூ. 38,990 மற்றும் ரூ.43,990 அளவில் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அமேசான், பிளிப்கார்ட் போன்ற இணைய வழி விற்பனைகள் விவோ வி23 புரோவுக்கு ஜன.13 ஆம் தேதியும் , வி23 ஜன.19 ஆம் தேதியும் தொடங்கவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com