ஸ்மார்ட்போன்களுக்கு சலுகைகளை அறிவித்தது ஓப்போ! இவ்வளவுதான் விலையா?

தீபாவளியை முன்னிட்டு ஓப்போ நிறுவனம் சலுகை விலைகளை அறிவித்துள்ளது.
ஸ்மார்ட்போன்களுக்கு சலுகைகளை அறிவித்தது ஓப்போ! இவ்வளவுதான் விலையா?

தீபாவளியை முன்னிட்டு ஓப்போ நிறுவனம் சலுகை விலைகளை அறிவித்துள்ளது.

பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனமான ஓப்போ தீபாவளியை முன்னிட்டு சலுகை விலைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஓப்போ தயாரிப்புகளான ரெனோ 8 புரோ, என்கோ எக்ஸ்2, ஓப்போ பேட் ஏர், எஃப் 21எஸ் புரோ, ஏ77 ஆகிய ஸ்மார்ட்போன்கள் அமேசான், ஃபிளிப்கார்ட் மற்றும் ஓப்போ விற்பனையங்களில் சலுகையுடன் பெற்றுக்கொள்ளலாம்.

ப்ளிப்கார்டில் சலுகைகள்:

- ஓப்போ கே10 (6ஜிபி வேரியண்ட்) மற்றும் ஓப்போ கே10 5ஜி
(8ஜிபி வேரியண்ட்) ஆகியவை ரூ. 1500 தள்ளுபடியில் கிடைக்கும்

-ஓப்போ எப் 19 ப்ரோ + 2000 ரூபாய் தள்ளுபடியில் கிடைக்கும்.

- (OPPO Reno) ஓப்போ ரெனோ மற்றும் (F)எப் சீரிஸ் ஸ்மார்ட்போன்களை வாங்கும் வாடிக்கையாளர்கள், மூன்று மாதங்கள் வரை நோ-காஸ்டு இஎம்ஐ -ஐப் பெறலாம், அதே நேரத்தில் (OPPO)ஓப்போ-வின் (A)எ தொடர் ஸ்மார்ட்போன்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் மூன்று மாதங்களுக்கு நோ-காஸ்ட் இஎம்ஐ-ஐப் பெறுவார்கள்.

- எக்ஸ்சேஞ்ச் ஆஃபரில் ரெனோ8 ப்ரோ மற்றும் ரெனோ8 வாங்கும்
வாடிக்கையாளர்கள் முறையே ரூ. 4000 மற்றும் ரூ.3000 வரை சலுகையைப் பெறுவார்கள். அதே நேரத்தில் எக்ஸ்சேஞ்ச் ஆபரில் (F21 Proon) எப்21ப்ரூன் வாங்கும் வாடிக்கையாளர்கள் ரூ. 2000 வரை சலுகையைப் பெறுவார்கள்.

- இவை தவிர கூடுதலாக, (ICICI) ஐசிஐசிஐ மற்றும் (Axis Bank) ஆக்ஸிஸ் பேங்க் கார்டுகளைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் ரூ. 5000க்கு மேல் உள்ள எந்தவொரு (OPPO)ஓப்போ தயாரிப்புகளை வாங்கினாலும் 10% சதவிகித கேஷ்பேக்கைப் பெறலாம்.

அமேசானில் சலுகைகள்:

- (A54)எ54-ஐ வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 10% சதவிகித உடனடி தள்ளுபடி கிடைக்கும்.

- வாடிக்கையாளர்கள் (F) எஃப் சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கு ஆறு மாதங்கள் வரை நோ-காஸ்டு இஎம்ஐ பெறலாம். மேலும் எந்தவொரு (A)எ சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் மீதும் மூன்று மாத கால நோ-காஸ்டு இஎம்ஐ பெறலாம்.

- எக்சேஞ்ஜ் ஒப்பந்தங்களைத் தேடும் வாடிக்கையாளர்கள், (F21 Pro)எப்21 ப்ரோ தொடரில் ரூ. 2000, (A77)எ77 இல் ரூ. 1500 மற்றும் (A57)எ57 இல் ரூ. 1000 வரை கூடுதல் சலுகையைப் பெறலாம்.

- வாடிக்கையாளர்கள் எந்தவொரு (OPPO)ஓப்போ தயாரிப்பை வாங்கும் போதும் (SBI)எஸ்பிஐ வங்கி அட்டைகள் மூலம் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகளுக்கு 10% கேஷ்பேக் கிடைக்கும்.

மெயின்லைன் சில்லறை விற்பனை நிலையங்களில் வாடிக்கையாளர்கள் 31 அக்டோபர் 2022 வரை ரெனோ 8 சீரிஸ், (F21)எஃப்21, (A77 and A57) சீரிஸ் மற்றும் ஏ77 மற்றும் ஏ57 ஸ்மார்ட்போன்களை வாங்கும்போது முன்னணி வங்கி அட்டைகள் மூலம் 10% கேஷ்பேக் பெறலாம்.

- வாடிக்கையாளர்கள் (Renoseries)ரெனோ சீரிஸ் மற்றும் (F)எப் சீரீஸ் மீது ஆறு மாதங்கள் வரை நோ-காஸ்டு இஎம்ஐ சலுகையைப் பெறலாம். அதே நேரத்தில் (A)எ சீரீஸ் ஸ்மார்ட்போன்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் மூன்று மாத கால நோ-காஸ்டு இஎம்ஐ சலுகையைப் பெறலாம்.

- ஓப்போவின் தனித்துவமான (‘Pay Nothing Offer’) “பே நத்திங் ஆபர் ஆனது, முன்னணி ஃபைனான்சியர்கள் மூலம் கிடைக்கும் பூஜ்ஜிய முன்பணம் செலுத்தும் திட்டங்களில் (OPPO)
ஓப்போ தயாரிப்பைப் பெற வாடிக்கையாளர்களை அனுமதிக்கும்.

- வாடிக்கையாளர்கள் (Reno8) செனோ8 சீரிஸ், (F21)எப்21 சீரிஸ், ஏ77 மற்றும் (A57)எ57 ஸ்மார்ட்போன்களை வாங்கும்போது ரூ.3000 வரையிலான எக்ஸ்சேஞ்ச் சலுகையையும் பெறலாம்.

சூப்பர் ஓப்போ(OPPO) தினத்தின் ஒரு பகுதியாக, (Reno series) ரெனோ தொடர், (F)எப் தொடர், (K)கே தொடர், (A)எ தொடர் மற்றும் (Pad Air) பெய்டு ஏர் ஆகியவற்றை அனைத்து சேனல்களிலும் வாங்கும்
வாடிக்கையாளர்கள், ரூ.10 லட்சம் ரூபாய் பரிசாக பெரும் ஒரு அதிர்ஷ்டக் குலுக்கலில் கலந்துகொள்ளலாம்.

அதனுடன், வேறு சில கவர்ச்சிகரமானவை டிரா பரிசுகளும் உண்டு
ஓப்போலாட் சாதனங்கள் 30 செப்டம்பர் 2022 வரை (Flipkart) -ல் சில சிறப்பு
தள்ளுபடிகளுடன் கிடைக்கும்.

- ஓபோ என்கோ பட்ஸ் மற்றும் என்கோ பட்ஸ்2 (Enco Buds2) முறையே ரூ.1499 மற்றும் ரூ. 1799 இல் கிடைக்கும்

- ஓப்போ என்கோ ஏர்2(OPPO Enco Air2) ரூ.1999 இல் கிடைக்கும். (OPPO Enco X2) ஓபோ என்கோ எக்ஸ்2 சமீபத்தில் ரூ. 9999 விலையில் வெளியிடப்பட்டது.

- இந்திய சந்தையில் (OPPO)ஓகோவின் முதல் டேப்லெட்டை வாங்க விரும்பும்
வாடிக்கையாளர்கள், ரூ.14,499 மதிப்புள்ள (OPPO Pad Air) ஓப்போ பேட் ஏர் –ஐ ரூ.2000 தள்ளுபடியில் வாங்க முடியும். மற்றும் ஐசிஐசிஐ மற்றும் ஆக்சிஸ் பாங்க் கார்டுகளைப் பயன்படுத்தி வாங்கும் போது . ரூ. 1500 கேஷ்பேக் பெறலாம்.

- (OPPO Watch) ஓப்போ வாட்ச் இலவசமாக 50%  தள்ளுபடியில் ரூ.2999க்கு கிடைக்கும்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com