- Tag results for diwali
![]() | தீபாவளி காரணமா? அக்டோபரில் கிரெடிட் கார்டு மூலம் ரூ.1 லட்சம் கோடி வர்த்தகம்நாட்டில் புதிய உச்சமாக, கடந்த அக்டோபர் மாதத்தில், கிரெடிட் கார்டு மூலமாக ரூ.1 லட்சம் கோடி அளவுக்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. |
![]() | தீபாவளி சிறப்புப் பேருந்துகள்: 14.24 லட்சம் பேர் பயணம்தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் இயக்கப்பட்ட சிறப்புப் பேருந்துகளில் மொத்தம் 14.24 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார். |
![]() | சென்னையில் தீபாவளி பட்டாசால் அதிகரித்த காற்று மாசுதீபாவளி பட்டாசினால் சென்னையில் காற்று மாசின் அளவு அதிகரித்துள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. |
![]() | காதலருடன் தீபாவளி கொண்டாடிய ஸ்ருதி ஹாசன்: வெளியான புகைப்படம் வைரல்நடிகை ஸ்ருதி ஹாசன் தனது காதலருடன் பிறந்த நாள் கொண்டாடிய புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். |
![]() | அபாயகரமான அளவை எட்டிய தில்லி காற்று மாசுதீபாவளி பண்டிகைக்கு பின்னான தரவுகளின் அடிப்படையில் தில்லியில் காற்று மாசுபாட்டின் அளவு அபாயகரமான அளவை எட்டியுள்ளது. |
![]() | தீபாவளி: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஒன்றாகக் காட்சியளித்த தெய்வங்கள்தீபாவளி பண்டிகையையொட்டி ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் வியாழக்கிழமை இரவு தெய்வங்கள் ஒன்று சேர்ந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். |
![]() | திருப்பூரில் 2 நாள்களில் ரூ.16.94 கோடிக்கு மது விற்பனைதீபாவளிப் பண்டிகையை ஒட்டி திருப்பூர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் கடந்த இரு நாள்களில் ரூ.16.94 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. |
![]() | ''எந்தக் காட்சிகளை மக்கள் ரசிப்பார்கள் என்று நினைத்தேனோ...'' - 'அண்ணாத்த' படம் குறித்து சிவா நெகிழ்ச்சிஅண்ணாத்த படத்துக்கு கிடைத்து வரும் வரவேற்பு குறித்து இயக்குநர் சிவா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். |
![]() | வெள்ளை மாளிகையில் தீபாவளியைக் கொண்டாடிய அதிபர் ஜோ பைடன்அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் குத்து விளக்கேற்றி தீபாவளியைக் கொண்டாடினார். |
![]() | தீபாவளி புகைமூட்டத்தால் திணறிய சென்னை: வாகன ஓட்டிகள் அவதிதீபாவளி பண்டிகையையொட்டி மாலை நேரத்தில் பொதுமக்கள் அதிக அளவு பட்டாசுகளை வெடித்ததால் சென்னையில் பல்வேறு பகுதிகள் புகைமூட்டமாக காணப்பட்டன. |
![]() | நாட்டுப் பட்டாசுகள் வெடித்துச் சிதறியதில் தந்தை - மகன் பலிபுதுச்சேரி, அரியாங்குப்பம் காக்கயான் தோப்பு பகுதியை சேர்ந்தவர் கலைநேசன்(37). இவர் தமிழகப்பகுதியான மரக்காணம் அருகே கூனிமேட்டில் உள்ள தனது மனைவி ரூபணாவை(34) பார்ப்பதற்காக வியாழக்கிழமை பிற்பகல் வந்தார். |
![]() | சங்ககிரியில் மரக்கன்றுகள் நட்டு பசுமை தீபாவளி கொண்டாட்டம்தீபாவளி பண்டிகையையொட்டி சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்கமும், பசுமை சங்ககிரி அமைப்பும் இணைந்து சங்ககிரி அருகே உள்ள நாகிசெட்டிப்பட்டியில் ஏழு மரக்கன்றுகளை நட்டு வைத்து பசுமை தீபாவளியை கொண்டாடினர் |
![]() | நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்துநாடு முழுவதும் மக்கள் தீபாவளியைக் கொண்டாடி வரும் நிலையில் பிரதமர் மோடி தன் வாழ்த்துக்களைத் தெரிவித்திருக்கிறார். |
![]() | தீபாவளியையொட்டி நவ.4 முதல் 7 வரை கரோனா தடுப்பூசி இல்லைதீபாவளி பண்டிகையையொட்டி நவம்பர் 4 முதல் 7-ஆம் தேதி வரை கரோனா தடுப்பூசி போடப்படாது என்று மும்பை மாநகராட்சி அறிவித்துள்ளது. |
தீபாவளிக்கு முந்தைய நாளில் கடைவீதிகளில் குவிந்த மக்கள்: திருப்பூரில் போக்குவரத்து பாதிப்புதீபாவளிப் பண்டிகையையொட்டி திருப்பூர் மாநகரில் கடைசிநாளில் புத்தாடை எடுக்கக்குவிந்த பொதுமக்கள் மாநகரில் புதன்கிழமை போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்