பாகுபலி படம் சத்யராஜூக்கு நல்லப் பெயரைப் பெற்றுத் தந்துள்ளது. மேலும் அவருக்கு பாகுபலி 2-ல் கூடுதல் முக்கியத்துவம் உள்ளதால் படப்பிடிப்புக்காக 100 நாள்கள் ஒதுக்குமாறு இயக்குநர் ராஜமெளலி சத்யராஜிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதனால் விஜய்யின் புதிய படத்தில் வில்லனாக நடிக்கும் வாய்ப்பை இழந்துள்ளார் சத்யராஜ்.
புலி படத்துக்கு அடுத்ததாக அட்லீயின் படத்தில் நடித்து வருகிறார் விஜய். இதில் வில்லனாக நடிக்கும் வாய்ப்பு சத்யராஜுக்கு வந்தது. ஆனால் பாகுபலி 2-வுக்காக நூறு நாள்கள் தேவைப்படுவதால் விஜய் பட வாய்ப்பை மறுத்துள்ளார் சத்யராஜ்.
செப்டம்பர் முதல் பாகுபலி 2 படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கும். ஏற்கெனவே 40% படக்காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டுள்ளன. 2016 ஏப்ரல்-மே-யில் பாகுபலி 2 வெளியாகவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வார பலன்கள் (ஏப். 24 - 30) - விருச்சிகம்

வார பலன்கள் (ஏப். 24 - 30) - துலாம்

வார பலன்கள் (ஏப். 24 - 30) - கன்னி

வார பலன்கள் (ஏப். 24 - 30) - சிம்மம்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


