இயக்குநர் அருண் வைத்தியநாதனின் படத்தில் இணைந்த வரலட்சுமி!

இந்தப் படத்தில் அர்ஜுன் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். பிரசன்னா, வரலட்சுமி ஆகியோர்
Updated on
1 min read

அச்சமுண்டு அச்சமுண்டு படத்தை இயக்கிய அருண் வைத்தியநாதனின் அடுத்தப் படத்தில் நடிகை வரலட்சுமி நடிக்க உள்ளார்.

அர்ஜுன், பிரசன்னா, பாபி சிம்ஹா ஆகியோருடன் வரலட்சுமியும் இணைந்துள்ளார்.

இந்தப் படத்தில் அர்ஜுன் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். பிரசன்னா, வரலட்சுமி ஆகியோர் துப்பறியும் நிபுணர்கள் வேடத்தில் நடிக்கிறார்கள். படத்தலைப்பு இன்னும் முடிவாகவில்லை.

இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com