ரஜினி நடிக்கும் கபாலி படத்தின் போட்டோஷுட் இன்று தொடங்கியது.
வி.கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் கபாலி படத்தை அட்ட கத்தி, மெட்ராஸ் திரைப்படங்களை இயக்கிய ரஞ்சித் இயக்குகிறார். ஹிந்தி, வங்காளம், மராட்டியம், மலையாளம், தெலுங்கு, தமிழ் (ஆல் இன் ஆல் அழகுராஜா, டோனி) ஆகிய மொழிகளில் நடித்த ராதிகா ஆப்தே கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் பிரகாஷ் ராஜ், கலையரசன், தன்ஷிகா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இசை - சந்தோஷ் நாராயணன். ஒளிப்பதிவு - முரளி ஜி.
கபாலி படத்தின் போட்டோஷுட் இன்று ஏவிஎம் ஸ்டூடியோவில் தொடங்கியது. இதற்காக படத்தின் கதாநாயகி ராதிகா ஆப்தே சென்னை வந்துள்ளார்.
படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியிடப்படுகிறது. அடுத்த மாதம் மலேசியாவில் படப்பிடிப்பு தொடங்குகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விரதம் இருக்கும் அம்மன்

ஆயுள் பலம் அதிகரிக்க...

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் எப்போது?

சுவாமி மலையில் சித்திரைத் திருவிழா! கொடியேற்றத்துடன் துவக்கம்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


