சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

‘திருடா திருடா’ அனு அகர்வாலின் சுயசரிதை விரைவில் வெளியீடு!

தன் வாழ்க்கையில் நடந்த பல உண்மைச் சம்பவங்களை இந்தப் புத்தகத்தில் எழுதியுள்ளதாக...

News image
Updated On :2 ஜூலை 2015, 7:57 am

திருடா திருடா படத்தில் நடித்த அனு அகர்வால் (கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு பாடலில் வருகிறவர்) தனது சுயசரிதையை விரைவில் வெளியிட உள்ளார்.

இதுகுறித்து தன் ஃபேஸ்புக் பக்கத்தில் அவர் எழுதியதாவது:

இது பாலிவுட் ஹிட் படத்தை விடவும் பெரிதானது. எதிர்பாராத வாழ்க்கை. அடுத்த மாதம் கடைகளில் கிடைக்கும். ‘அன்யூசுவல்’ புத்தகத்தை வாங்கிப் படியுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

1990-ல் ஆஷிக் என்கிற ஹிந்திப் படத்தில் அறிமுகமான அனு அகர்வால், குறைவான படங்களிலேயே நடித்துள்ளார். தமிழில் திருடா திருடா படத்தில் நடித்தவர்.

1999ல் ஏற்பட்ட விபத்தால் 29 நாள் கோமாவிலிருந்து மீண்டு வந்தார். தன் வாழ்க்கையில் நடந்த பரபரப்பான உண்மைச் சம்பவங்கள் பலவற்றை இந்தப் புத்தகத்தில் எழுதியுள்ளதாகத் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.