தனுஷ் நடித்துள்ள மாரி படத்துக்கு யூ சான்றிதழ் கிடைத்துள்ளது. இந்தப் படம் ஜூலை 17-ம் தேதி வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ளது. இத்தகவலை தனுஷ் ட்விட்டர் வழியாகத் தெரிவித்துள்ளார்.
இந்தப் படத்தை பாலாஜி மோகன் இயக்கியுள்ளார். காதலில் சொதப்புவது எப்படி, வாயை மூடிப் பேசவும் ஆகிய படங்களை இவர் இயக்கியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.