தன்னுடைய அடுத்தப் படத்தில் நர்ஸ் வேடத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன்.
‘இந்தப் படத்தில் அவர் பலவேடங்களில் நடிக்கிறார். அதில் ஒன்றுதான் நர்ஸ் வேடம். ஒரு பாடலில் மட்டும் இதுபோல நடிக்கிறாரா அல்லது அந்த வேடத்தில் சில காட்சிகளும் உண்டா என்பது தெரியவில்லை’ என படக்குழுவினர் தகவல் தெரிவிக்கிறார்கள்.
சீன் ஃபுட் என்கிற சர்வதேச ஒப்பனைக் கலைஞர் இந்தப் படத்தில் பணிபுரிகிறார். அவதார், ஐ போன்ற படங்களில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர்.
இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை பாக்கியராஜ் பாரதி இயக்குகிறார். கீர்த்தி சுரேஷ், கதாநாயகியாக நடிக்கிறார். ஆர்.டி. ராஜா தயாரிக்கும் இப்படத்துக்கு ஒளிப்பதிவு - பி.சி. ஸ்ரீராம், இசை - அனிருத்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தேர்தல் விதிமீறல்! மதுரை ஆட்சியர், ஆணையரை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையத்தில் பாஜக மனு!

தன்வி சா்மா அசத்தல் வெற்றி
சீனியா் தேசிய டேபிள் டென்னிஸ்: ஆா்எஸ்பிபி இரு பிரிவுகளில் சாம்பியன்
கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?
வீடியோக்கள்

வதந்தி - 2 டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

"Amit shah - EPS சந்திப்பின் பின்னணி இதுதான்”: விவரிக்கும் பத்திரிகையாளர் Priyan
தினமணி வீடியோ செய்தி...

ப்ளீஸ்..மன்னிச்சிடுங்க..தப்பா பேசிட்டேன் | R Parthiban | C. V. Shanmugam | Aadhav Arjuna | Rajini
தினமணி வீடியோ செய்தி...

4 நாள்களில் எல்லாம் தெரிந்துவிடும்! தில்லியில் EPS பேட்டி | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

