சிரஞ்சீவியின் 150-வது படம் தொடங்கியது!
விஜய் - ஏ.ஆர். முருகதாஸ் கூட்டணியில் வெளிவந்த கத்தி படம் தற்போது தெலுங்கில் ரீமேக் ஆகிறது. இதில் சிரஞ்சீவி கதாநாயகனாக நடிக்கிறார். இது அவருடைய 150-வது படம். இதன் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியுள்ளது.

Kathilantodu என்று தற்காலிகமாக இதற்கு தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ‘முதல் பகுதிப் படப்பிடிப்பில் சிறைக்காட்சிகள் படமாக்கப்படவுள்ளன. இதற்கென தனியாக சிறை செட் போடப்பட்டுள்ளது; என்று படக்குழுவினர்கள் தகவல் தெரிவித்தார்கள். லைகா நிறுவனம் மற்றும் ராம் சரண் தயாரிக்கும் இந்தப் படத்தை வி.வி. வினாயக் இயக்குகிறார். இசை - தேவி ஸ்ரீ பிரசாத்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...