‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கோடை விடுமுறைக்காக குடும்பத்துடன் அமெரிக்கா சென்றார் ரஜினி!

கபாலி பட வேலைகளை முழுவதுமாக முடித்துவிட்ட ரஜினி தற்போது கோடை விடுமுறைக்காக குடும்பத்துடன் அமெரிக்காவுக்குச் சென்றுள்ளார்.

News image
Updated On :26 மே 2016, 6:25 am

ஐஏஎன்எஸ்

கபாலி பட வேலைகளை முழுவதுமாக முடித்துவிட்ட ரஜினி தற்போது கோடை விடுமுறைக்காக குடும்பத்துடன் அமெரிக்காவுக்குச் சென்றுள்ளார்.

ஷங்கரின் 2.0 படத்தின் ஒரு ஷெட்யூலை சமீபத்தில் முடித்துக்கொடுத்தார். அடுத்தது ஜூன் மாதத்தில்தான் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கும். இந்த இடைவெளியில் ஓய்வு எடுக்க குடும்பத்துடன் அமெரிக்காவுக்குப் பறந்துள்ளார். அங்கு இரண்டு வாரங்கள் தங்கி ஜுன் 2-ம் வாரம் முதல் மீண்டும் 2.0 படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்று படக்குழுவினர் தெரிவித்தார்கள்.

ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள கபாலி, ஜுலை 1-ம் தேதி வெளிவருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.