‘ஏஐ + இசை’ ஏ.ஆர்.ரஹ்மான் - ஆல்ட்மன் சந்திப்பின் பின்னணி!

செய்யறிவுடன் கைகோக்கும் இசை! ஏ.ஆர்.ரஹ்மான் - ஆல்ட்மன் சந்திப்பு
ஏ.ஆர்.ரஹ்மான் - ஆல்ட்மன்
ஏ.ஆர்.ரஹ்மான் - ஆல்ட்மன்படம் | ஏ.ஆர்.ரஹ்மான் பதிவு
Published on
Updated on
1 min read

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் கோலோச்சும் ‘ஓபன்ஏஐ’ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சாம் ஆல்ட்மனை ஆஸ்கர் விருது வென்ற இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான் சந்தித்து பேசினார்.

இந்த படங்களை அவர் இன்று(ஜூலை 25) பதிவிட்டுள்ளார். ‘சீக்ரெட் மவுன்ட்டெய்ன்’ என்ற இசை ஆல்பத்துக்கான ஆரம்ப்பபுள்ளியாக இந்த சந்திப்பு அமைந்துள்ளது.

நிகழ்கால தலைமுறைகள் சந்திக்கும் சவால்களை எதிர்கொள்ள தேவையான செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் திறன்களை இந்தியர்கள் பயன்படுத்துவது குறித்த முன்னோட்டமாக இது அமையப் போகிறது என்று ரஹ்மான் தமது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Summary

A. R. Rahman is set to merge music with artificial intelligence through his latest collaboration with OpenAI CEO Sam Altman for an upcoming AI project 'Secret Mountain'.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com