ஆமிர் கான் வீட்டில் 25 ஐபிஎஸ் அதிகாரிகள் சந்திப்பு! மௌனம் கலைந்தது..!

எதற்காக இந்தச் சந்திப்பு நடத்தப்பட்டது?
ஆமிர் கான்
ஆமிர் கான்
Published on
Updated on
1 min read

இந்தியா மட்டுமில்லாது உலகளவில் தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ள பாலிவுட் நடிகர் ஆமிர் கான் வீட்டுக்கு 25 ஐபிஎஸ் அதிகாரிகள் சென்றதால் பரபரப்பு நிலவியது.

மும்பையிலுள்ள ஆமிர் கான் வீட்டுக்கு ஒரு பேருந்தில் சென்றிறங்கிய அதிகாரிகள் அங்கு அவரைச் சந்தித்துள்ளனர்.

ஐபிஎஸ் பயிற்சியிலுள்ள அதிகாரிகள் ஆமிர் கானை சந்திக்க விருப்பம் தெரிவித்திருந்ததாகவும் இதன் காரணமாகவே ஆமிர் கான் அவர்களை தமது வீட்டுக்கு வரவழைத்து சந்தித்ததாகவும் ஆமிர் கான் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

Aamir Khan: A bus filled with IPS officers were spotted arriving at Aamir Khan's house in Mumbai. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com