டியூட் படத்தில் பிரதீப் ரங்கநாதன் பாடிய ‘சிங்காரி’ பாடல் வெளியீடு!

பிரதீப் ரங்கநாதன் குரலில் சிங்காரி பாடல் வெளியானது!
டியூட் படத்தில் பிரதீப் ரங்கநாதன் பாடிய ‘சிங்காரி’ பாடல் வெளியீடு!
படம் | பிரதீப் ரங்கநாதன் வெளியிட்ட பதிவு
Published on
Updated on
1 min read

டியூட் படத்தில் பிரதீப் ரங்கநாதன் பாடிய பாடல் வெளியிடப்பட்டுள்ளது. அப்படத்தில் இடம்பெற்றுள்ள சிங்காரி பாடல் இன்று(அக். 4) வெளியானது.

இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கரின் இசையில் இந்தப் பாடலை படத்தின் கதாநாயகனான பிரதீப் ரங்கநாதன் பாடியுள்ளார்.

ஏற்கெனவே இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஊறும் பிளட் பாடல் கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றிருப்பதுடன் இன்றுவரை இளைஞர்களின் ஃபேவரைட் ரிங்டோன் ஆக இருப்பதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல, சிங்காரி பாடலும் வரவேற்பைப் பெறுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

Summary

Singari from Dude released; Pradeep Ranganathan is the singer of this song

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com