மாதவன், ரித்திகா சிங் ஆகியோர் நடித்து தமிழில் வெற்றி பெற்ற இறுதிச்சுற்று படம் தற்போது தெலுங்கில், குரு என்கிற பெயரில் ரீமேக் ஆகியுள்ளது. அதிலும் ரித்திகா சிங் கதாநாயகியாக நடித்துள்ளார். மாதவன் வேடத்தில் வெங்கடேஷ். தெலுங்கிலும் சுதா கோங்கரா இயக்கியுள்ளார். இதற்கும் சந்தோஷ் நாராயணனே இசையமைத்துள்ளார்.
இதன் டீசர் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது.