சுடச்சுட

  
  aruvi11xx

   

  அடுத்த வாரம் முதல் ஒரு மாதத்துக்குப் பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாவதால் இந்த வாரம் 6 சிறிய படங்கள் வெளியாகவுள்ளன.

  அனைவரும் எதிர்பார்க்கும் அருவி நாளை வெளியாகிறது. இதனுடன் சேர்த்து மாயவன் (இன்று வெளியீடு), பிரம்மா டாட் காம், சென்னை டூ சிங்கப்பூர், கிடாய் விருந்து, பள்ளிப்பருவத்திலே என இன்று நாளையும் சேர்த்து 6 படங்கள் வெளியாகவுள்ளன.

  அடுத்த வாரம் சிவகார்த்தியேனின் வேலைக்காரனும் சந்தானத்தின் சக்க போடு போடு ராஜாவும் வெளியாகின்றன. அதன்பிறகு பொங்கலன்று சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட நான்கு படங்கள் வெளியாகவுள்ளன. இதன்பின்னர் ஜனவரி 26 அன்று இரு படங்கள் வெளியாவதால் சிறிய படங்களுக்கு இந்த வாரம்தான் பொருத்தமாக உள்ளன.

  TAGS
  Aruvi
  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai