கடந்த 16 ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் சூப்பர் ஹிட்டாகி வசூல் சாதனை படைத்த கமர்ஷியல் படங்கள் இவை. இவற்றில் சில படங்கள் விமரிசனங்களுக்கும் சர்ச்சைகளுக்கும் உள்ளானது. ஆனால் பாக்ஸ் ஆபிஸ் பொருத்தவரையில் இவை கோடிக்கணக்கில் வசூல் சாதனைப் படைத்த படங்களில் இடம்பிடித்துவிட்ட படங்களே!
முதல்வன், சாமி, கில்லி, அந்நியன், சந்திரமுகி, பில்லா 2, சிவாஜி, தசாவதாரம், அயன், எந்திரன், 7ம் அறிவு, மங்காத்தா, துப்பாக்கி, விஸ்வரூபம், ஆரம்பம், சிங்கம் 2, ராஜா ராணி, வேலையில்லா பட்டதாரி, என்னை அறிந்தால், ஐ, வேதாளம், தனி ஒருவன், நானும் ரவுடிதான், தெறி, கபாலி, பைரவா, பாகுபலி 2, சிங்கம் 3, விக்ரம் வேதா, மெர்சல், விவேகம், ஸ்பைடர், கவண், விஐபி 3, குற்றம் 23, காற்று வெளியிடை, போகன், எமன்