இரட்டை வேடத்தில் முதல் முறையாக நடிக்கும் நயன்தாரா! (ஃப்ர்ஸ்ட் லுக்)

லட்சுமி, மா போன்ற குறும்படப் புகழ் இயக்குனர் கே. எம். சர்ஜூன் இயக்கத்தில் உருவாகவிருக்கும் படம் ஐரா.
இரட்டை வேடத்தில் முதல் முறையாக நடிக்கும் நயன்தாரா! (ஃப்ர்ஸ்ட் லுக்)

லட்சுமி, மா போன்ற குறும்படப் புகழ் இயக்குனர் கே. எம். சர்ஜூன் இயக்கத்தில் உருவாகவிருக்கும் படம் ஐரா. இதில் லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் புகழப்படும் நயன்தாரா இரட்டை வேடத்தில் நடிக்கிறார்.

தனது ட்விட்டரில் இப்படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பதிவிட்டுள்ளார் நயன்தாரா.

அண்மையில், நயன்தாரா நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா மற்றும் இமைக்கா நொடிகள் ஆகிய படங்கள் நல்ல வரவேற்பினை பெற்றன. ஐரா நயன்தாராவுக்கு 63-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com