Enable Javscript for better performance
Siva Kartikeyan- Dinamani

சுடச்சுட

    

    சிவகார்த்திகேயன் படம்: வெளியீட்டுத் தேதியில் மாற்றம்!

    By எழில்  |   Published on : 19th April 2019 10:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    MrLocal_New

     

    இயக்குநர் எம். ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் - மிஸ்டர் லோக்கல்.

    நயன்தாரா கதாநாயகியாக நடிக்கும் இந்தப் படத்துக்கு இசை - ஹிப்ஹாப் தமிழா. ராதிகா, யோகிபாபு, சதீஷ் போன்றோரும் நடித்துள்ளார்கள். 

    இந்தப் படம் மே 1-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது இதன் வெளியீட்டுத் தேதி மாறியுள்ளது. மே 17 அன்று வெளியாகும் எனத் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai