சுடச்சுட

  

  கிராமி விருதுகள் விழாவுக்கு மகளுடன் பங்கேற்ற ஏ.ஆர். ரஹ்மான்! (படங்கள்)

  By எழில்  |   Published on : 11th February 2019 03:35 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  rahman_grammy61616

   

  61-வது கிராமி இசை விருதுகள் வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்ஸில் நேற்று நடைபெற்றது. இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் தனது மகள் ரஹீமாவுடன் இந்நிகழ்சியில் கலந்துகொண்டார். 

  Kacey Musgraves-யின் Golden Hour சிறந்த ஆல்பமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. Childish Gambino-வின் This Is America கடந்த  ஆண்டி சிறந்த பாடலாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 

  கிராமி விழாவில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களைச் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார் ரஹ்மான். அவர், 2009-ல் ஸ்லம்டாக் மில்லியனர் படத்துக்காக இரு கிராமி விருதுகளைப் பெற்றிருந்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai