சுடச்சுட

  
  kolaiyuthir_kaalam122xx

   

  இந்த வாரம் ஏழு தமிழ்ப் படங்கள் வெளியாகவுள்ளன.

  ஜூலை 26 அன்று ஏ1, டியர் காம்ரேட், கொலையுதிர் காலம், கொளஞ்சி, நுங்கம்பாக்கம், சென்னை பழனி மார்ஸ், ஆறடி என ஏழு தமிழ்ப்படங்கள் வெளியாகவுள்ளன.

  இந்தப் படங்களில் நயன்தாரா நடித்த கொலையுதிர் காலம், சந்தானம் நடித்த ஏ1 ஆகிய படங்கள் வார இறுதியில் நல்ல வசூலைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai