சுடச்சுட

    

    தணிக்கையில் யு சான்றிதழ் பெற்றுள்ள சூர்யாவின் என்ஜிகே!

    By எழில்  |   Published on : 23rd May 2019 04:05 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ngk_suriya12xx

     

    எஸ்.ஆர். பிரபு தயாரிப்பில் சூர்யா - இயக்குநர் செல்வராகவன் கூட்டணியில் உருவாகியுள்ள படம் - என்ஜிகே. இப்படத்தில் சூர்யா, சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார்கள். இசை - யுவன் சங்கர் ராஜா.

    இந்நிலையில் இந்தப் படம் தணிக்கையில் யு சான்றிதழ் பெற்றுள்ளது. இதையடுத்து மே 31 அன்று படம் வெளிவரத் தயாராகிவிட்டது. 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai