Enable Javscript for better performance
சைக்கோ படம்; இளையராஜா இசையமைப்பில் முதல் பாடல் வெளியானது- Dinamani

சுடச்சுட

    

    சைக்கோ படம்; இளையராஜா இசையமைப்பில் முதல் பாடல் வெளியானது

    By எழில்  |   Published on : 18th November 2019 05:42 PM  |   அ+அ அ-   |    |  

    pyscho_song

     

    மிஷ்கின் இயக்கியுள்ள சைக்கோ படத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்துள்ளார். உதயநிதி, அதிதி ராவ், நித்யா மேனன், ராம் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். இசை - இளையராஜா, ஒளிப்பதிவு - தன்வீர் மிர். 

    இப்படத்துக்காக இளையராஜா இசையமைத்த முதல் பாடல் வெளியாகியுள்ளது. இப்பாடலை சித் ஸ்ரீராம் பாடியுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai