அரண்மனை 3 படத்தில் ஆர்யா, ராஷி கண்ணா!

அரண்மனை 3 படத்தில் ஆர்யா, ராஷி கண்ணா நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 
அரண்மனை 3 படத்தில் ஆர்யா, ராஷி கண்ணா!

அரண்மனை படத்தின் முதல் பாகத்தில் வினய், ஆண்டிரியா, ஹன்சிகா, ராய் லக்‌ஷ்மி, சந்தானமும் அரண்மனை 2 படத்தில் சித்தார்த், த்ரிஷா, பூணம் பஜ்வா, சூரி, கோவை சரளா போன்றோரும் நடித்தார்கள். இவ்விரு படங்களிலும் இயக்குநர் சுந்தர்.சி-யும் நடித்தார். 

இந்நிலையில் இயக்குநர் சுந்தர். சி அடுத்ததாக அரண்மனை 3 படத்தை இயக்கத் தயாராகிவிட்டார்.

அரண்மனை 3 படத்தில் ஆர்யா, ராஷி கண்ணா நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படம் குறித்த அதிகாரபூர்வ தகவல் விரைவில் வெளியாகவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com