காஜல் அகர்வால் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கியுள்ள இணையத் தொடர்: பிப்ரவரி 12-ல் வெளியாகிறது!

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கியுள்ள இணையத் தொடர் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் அடுத்த மாதம் வெளியாகிறது.
காஜல் அகர்வால் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கியுள்ள இணையத் தொடர்: பிப்ரவரி 12-ல் வெளியாகிறது!

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கியுள்ள இணையத் தொடர் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் அடுத்த மாதம் வெளியாகிறது.

லைவ் டெலிகாஸ்ட் என்கிற தொடரை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். காஜல் அகர்வால், வைபவ், கயல் ஆனந்தி போன்றோர் நடித்துள்ளார்கள். 

இந்த இணையத் தொடர் பிப்ரவரி 12 அன்று ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இதற்கான அறிவிப்பை வெங்கட் பிரபு வெளியிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com