சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல்: டைட்டில் லுக் வெளியீடு

நம் வீரத்தையும் வரலாற்றையும் சுமந்து நிற்கும் வாடிவாசல் திரைப்படத்தின் டைட்டில் லுக்கை...
சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல்: டைட்டில் லுக் வெளியீடு

சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படத்தின் டைட்டில் லுக் இன்று வெளியிடப்பட்டுள்ளது. 

தாணு தயாரிப்பில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் என்கிற படத்தை இயக்குகிறார் வெற்றிமாறன். இப்படத்தின் டைட்டில் லுக் இன்று வெளியிடப்பட்டுள்ளது. 

நம் வீரத்தையும் வரலாற்றையும் சுமந்து நிற்கும் வாடிவாசல் திரைப்படத்தின் டைட்டில் லுக்கை உங்கள் பார்வைக்கு வெளியிடுவதில் பேரின்பமும் பெருமையும் கொள்கிறேன் என்று ட்விட்டரில் தயாரிப்பாளர் தாணு தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com