கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

இதுக்கெல்லாம் பயப்படலாமா? கவனம் ஈர்க்கும் கார்கி திரைப்பட டிரைலர்

நடிகை சாய் பல்லவி நடித்துள்ள கார்கி திரைப்படத்தின் டிரைலரை படக்குழுவினர் வியாழக்கிழமை வெளியிட்டனர்.

News image

நடிகை சாய் பல்லவியின் கார்கி திரைப்பட டிரைலர் வெளியீடு

Updated On :7 ஜூலை 2022, 1:37 pm

DIN

நடிகை சாய் பல்லவி நடித்துள்ள கார்கி திரைப்படத்தின் டிரைலரை படக்குழுவினர் வியாழக்கிழமை வெளியிட்டனர்.

இயக்குநர் கெளதம் ராமச்சந்திரன் இயக்கத்தில் நடிகை சாய் பல்லவி நடித்துள்ள திரைப்படம் கார்கி. அநீதிக்கு எதிராக போராடும் ஒரு பெண்மணியின் போராட்டத்தை அடிப்படையாகக் கொண்ட கதையம்சம் கொண்ட இந்தப் படத்தை நடிகர் சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ளது.

ஏற்கெனவே இந்தத் திரைப்படத்தின் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்ற நிலையில் படத்தின் டிரைலரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

ஜூலை 15ஆம் தேதி திரையரங்குகளில் இந்த திரைப்படம் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் படம் வெளியாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.