
படம் : சைமா | டிவிட்டர்
2022ஆம் ஆண்டுக்கான சைமா திரைப்பட விருதுகளில் மாஸ்டர் படத்துக்காக சிறந்த இயக்குநர் விருது லோகேஷ் கனகராஜுக்கு வழங்கப்பட்டுள்ளது.
10வது ஆண்டு தென்னிந்தியத் திரைப்பட சர்வதேச விருதுகள் என்கிற சைமா விருது வழங்கும் நிகழ்ச்சி பெங்களூருவில் நடைபெற்றது. 10, 11 என இரண்டு நாட்களாக நடைபெற்றது.
சிறந்த நடிகர் - சிம்பு ( மாநாடு)
சிறந்த இயக்குநர்- லோகேஷ் கனகராஜ் (மாஸ்டர்)
சிறந்த நடிகர்(ஜூரி) - ஆர்யா ( சார்பட்ட பரம்பரை)
சிறந்த நடிகர் (முன்னணி பாத்திரம்) - சிவ கார்த்திகேயன்
சிறந்த நடிகை - ஐஸ்வர்யா ராஜேஷ் ( திட்டம் இரண்டு)
சிறந்த நகைச்சுவை நடிகர்- கிங்ஸ்லி
. @Dir_Lokesh has won the Best Director Award (Tamil) for the movie Master. What an amazing movie! Congratulations!#SIIMA pic.twitter.com/ZVnw29nu1Q
— SIIMA (@siima) September 11, 2022