அதர்வாவின் புதிய படம்

நடிகர் அதர்வாவின் புதிய படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதர்வாவின் புதிய படம்

நடிகர் அதர்வாவின் புதிய படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

நல்ல நடிகர் என பெயர்பெற்ற அதர்வா சமீப காலமாக தன் திரை வாழ்வில் தொடர் சரிவில் இருக்கிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான, ‘குறுதி ஆட்டம்’, ‘பட்டத்து அரசன்’ ஆகிய திரைப்படங்கள் தோல்விப்படமாக அமைந்தன. 

இந்நிலையில், ’மான்ஸ்டர்’, ‘ஃபர்ஹானா’ படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அதர்வா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்தான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com