
இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், மிஷ்கின், அதிதி ஷங்கர், யோகி பாபு, சரிதா உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் மாவீரன்.
திரையரங்குகளில் கடந்த ஜூலை 14 ஆம் தேதி வெளியான இப்படம் ரசிகர்களின் ஆதரவினை பெற்று அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில், இப்படம் வெளியான 4 நாள்களில் உலகளவில் ரூ.50 கோடியை வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனமான சாந்தி டாக்கீஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதையும் படிக்க: மாவீரன் - சம்பளம் வாங்க மறுத்த விஜய் சேதுபதி!
மேலும், சிவகார்த்திகேயன் திரை வாழ்வில் குறைந்த நாளில் தமிழகத்தில் அதிகம் வசூலித்த(ரூ.35 கோடி) திரைப்படம் இதுதான் என்றும் தகவல்!
Big thanks and Gratitude to SK fans,cinema audience and press & media for making #Maaveeran /#Mahaveerudu a BLOCKBUSTER #BlockbusterMaveeran #BlockbusterMahaveerudu
@Siva_Kartikeyan
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...