மாமன்னன் திரைப்படத்தைப் பார்த்த நடிகர் தனுஷ் அப்படம் குறித்து புகழ்ந்துள்ளார்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு நடித்த மாமன்னன் திரைப்படம் நாளை(ஜூன் 29) வெளியாக உள்ளது.
இதையும் படிக்க: நேர்காணலின்போது திடீரென சட்டையைக் கழற்றிய பிரபல நடிகர்!
இந்நிலையில், நடிகர் தனுஷ் தன் டிவிட்டர் பக்கத்தில், ‘மாரிசெல்வராஜின் மாமன்னன் உணர்ச்சிகரமான திரைப்படம். மாரியை அணைத்துக்கொள்கிறேன். உதயநிதி மற்றும் வடிவேலு ஆகியோர் எதார்த்தமான நடிப்பை வழங்கியுள்ளனர். ஃபகத், கீர்த்தி சுரேஷ் தங்களின் சிறந்த உழைப்பைக் கொடுத்துள்ளனர். இடைவேளையின்போது திரையரங்கங்கள் அதிரப்போகிறது. ரஹ்மான் சாரும் அழகான இசையை வழங்கியுள்ளார்.’ எனப் பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










