பாடகி சின்மயி, இசை நிகழ்ச்சி ஒன்றிற்காக கென்யாவில் இருக்கிறார். அங்கு, மாசாய் பழங்குடியினர் வசிக்கும் பகுதிக்குச் சென்றவர், எந்திரன் படத்தில் இடம்பெற்ற ‘கிளிமாஞ்சாரோ’ பாடலை அம்மக்களுடன் இணைந்து பாடியுள்ளார். இந்த விடியோ வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது.
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான எந்திரன் படத்தில் இடம்பெற்ற கிளிமாஞ்சாரோ பாடல் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.
இதையும் படிக்க: ஹரிஷ் கல்யாணின் பார்க்கிங் டிரைலர்!
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், பா.விஜய் வரியில், சின்மயி பாடிய இப்பாடல் பழங்குடிகளின் நடனத்தை மையமாகக் கொண்டு உருவானது.
தற்போது, மாசாய் பழங்குடியினருடன் இணைந்து இப்பாடலைப் பாடி மகிழ்ந்துள்ளார் சின்மயி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

திருவாடானை பகுதியில் சைவ, சமண, பௌத்த தடங்கள் அதிகம் உள்ளன: தொல் பொருள் நிறுவனத் தலைவா் தகவல்

கோயில் உண்டியலை உடைத்து பணம் திருடியவா் கைது

சமூக வலைதளங்களில் மிரட்டல் விடியோ: 2 போ் மீது வழக்கு

போடியில் ஹால்மாா்க் முத்திரை இல்லாத ரூ. 75 லட்சம் தங்க நகைகள் பறிமுதல்
வீடியோக்கள்

#t20wc | அஹமதாபாத் அபாயத்தைக் கடக்குமா இந்தியா? Match Preview Analysis | #indvsnz | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பயம் காட்டிய பெத்தெல்: இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா! | T20 World Cup | #msdhoni
தினமணி வீடியோ செய்தி...

அதிரடியான மேற்கிந்தியத் தீவுகள்: அரையிறுதி செல்லுமா இந்தியா?
தினமணி வீடியோ செய்தி...

