சந்தானத்தின் புதிய படம்!

நடிகர் சந்தானத்தின் புதிய படம் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சந்தானத்தின் புதிய படம்!

நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியான ‘வடக்குப்பட்டி ராமசாமி’ படம் வசூல் ரீதியான வெற்றிப்படமாகியது.

தொடர்ந்து, ‘இந்தியா பாகிஸ்தான்’ படத்தின் இயக்குநர் ஆனந்த் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ளார். கோபுரம் பிலிம்ஸ் அன்புச் செழியன் தயாரிக்கிறார்.

இப்படத்தின் போஸ்டரை நடிகர் கமல்ஹாசன் நாளை(பிப்.28) வெளியிடுகிறார்.

சந்தானத்தின் புதிய படம்!
போதைப்பொருள் வழக்கில் தயாரிப்பாளர்.. அறிக்கை வெளியிட்ட அமீர்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com