வெளியானது சூதுகவ்வும் - 2 படத்தின் முதல் பாடல்

படம் பிரமாண்ட வெளியீடு: 'வீ ஆர் நாட் தி சேம்' பாடல் காணொளி அரங்கேற்றம்
வெளியானது சூதுகவ்வும் - 2 படத்தின் முதல் பாடல்

சென்னை: சூது கவ்வும் 2 - நாடும் நாட்டு மக்களும் படத்தின் முதல் பாடலான 'வீ ஆர் நாட் தி சேம்' என்கிற விடியோ பாடல் வெளியானது. இதில் பூஜிதா பொன்னாடா, ஹர்ஷிதா, ரவிமரியா, ரோபோ சங்கர், ராஜேந்திரன், புகழ், சாமிநாதன், சிங்கம் புலி உட்பட பலர் நடித்துள்ளனர். வித்யாசாகர் இசை அமைத்துள்ளார்.

'மிர்ச்சி' சிவா நடித்திருக்கும் இந்த படத்தை தங்கம் சினிமாஸ் சார்பில் எஸ் தியாகராஜன் மற்றும் திருக்குமரன் எண்டர்டெயின்மென்ட் சார்பில் சி.வி. குமார் இணைந்து தயாரித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com